அப்படி மட்டும் பார்கதே
ஆயுதம் ஏந்தி வரும் தோட்டாக்களை விட,
வலுவாக தாக்கிறது என் இதயத்தை...
அனால் வலியை ஏற்படுத்தவில்லை
வலையை ஏற்படுத்திவிட்டது
உன்னையே சுற்றி வர சொல்லி........
என் வீட்டிலுருந்து பேருந்து நிலையம் வரை,
அவசரமாக ஓடிக்கொண்டிருப்பது,
என் கால்கள் மட்டும் அல்ல,
என் இதயமும்தான்....
பேருந்து நின்று செல்லும் இரு நிமிடங்களாவது,
உன் கண்களின் தரிசனம் பெற்றுவிட வேண்டுமென்று....