Just Relax
Just I am writing whatever is coming to my vision.
Sunday, December 28, 2014
இடைவேளை
இடைவிடாமல் பேசிய உன் உதடுகள்,
இடைவேளை விட்டு சென்ற இடைவெளிதான்,
என்னை விட்டு சென்றிருக்கும்
உன் தாய் வீடு.
பிரிவில் இருக்கும் வலியை
புரிந்துகொள்ள வைத்திருக்கிறது,
பெண்ணே.......
விரைவில் வந்துவிடு - என்
விரல்களுக்குள் சேர்த்துவிடு....
** பிரகாஷ் **
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment