Just I am writing whatever is coming to my vision.
Wednesday, October 28, 2015
திரை மூடிய பின்னே ஓர் ஓவியக் கண்காட்சி, காவியமே உன் உருவம்தானடி என் கண்களுக்குள், எனவேதான் பிடிக்கிறது இமை மூடும் உறக்கம் ... - பிரகாஷ்
என் விழிகள்
உன் உதட்டின்அசைவை அறியும்,
என் செவிகள்
உன் குரலின் ஓசையை அறியும்,
என் சிந்தை
உன் மனதின் ஆசையை அறியும்,
ஆகவே
நீ பேசும் முன் என்னை செல்லமாய் கிள்ளிவிடு
நான் சற்றே நிஜ உலகிற்கு வந்துவிட.