Just Relax
Just I am writing whatever is coming to my vision.
Friday, December 14, 2018
ஊடலின் காதல்
கோபத்தில் உடைத்திடுவாய்
நான் கொடுத்திட்ட பொருட்களினை
சிதறிய துண்டுகளெல்லாம் உன்னிடம் பேசிவிடும் - உன்
சிந்தையில் இருந்து உடைத்திட முடியாது -பெண்ணே
நீ அவன் மேல் கொண்ட காதலினை.
கோபத்திலும்... காதலிப்பாய்....
*Prakash*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment